chennai பள்ளி ஆசிரியர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு நமது நிருபர் ஜூன் 4, 2019 தமிழகத்தில் ஆசிரியர்களின் வருகை பதிவினை பதிவு செய்யும் பயோமெட்ரிக் முறை, பள்ளிகளில் நடைமுறைக்கு வந்துள்ளது.